- சேவரம்பக்கம் ஏரி
- காஞ்சிபுரம்
- கிரெம்பரம்பக்கம் ஏரி
- ஸ்ரீம்பரம்பாகம் ஏரி
- நீர் வீழ்ச்சி
- செம்பரம்பக்கம் ஏரி
- தின மலர்
காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து 1,000 கன அடியில் இருந்து 973 கன அடியாக குறைந்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி தற்போது 22.59 அடியாகவும், கொள்ளளவு 3,271 மி.கனஅடியாகவும் உள்ளது.
The post செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து சரிவு appeared first on Dinakaran.