×

சென்னையில் பேருந்துகள் செல்லக்கூடிய சாலைகள் செயல்பாட்டில் உள்ளன: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: சென்னையில் பேருந்துகள் செல்லக்கூடிய 488 சாலைகள் முழுமையாக செயல்பாட்டில் உள்ளன. கடந்த 6-ம் தேதி வரை இதுவரை 28,503 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 19 முகாம்களில் 203 பேர் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்படுகிறது. சென்னையில் சீரமைப்புப் பணிகளில் 23,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

The post சென்னையில் பேருந்துகள் செல்லக்கூடிய சாலைகள் செயல்பாட்டில் உள்ளன: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Municipal Commissioner ,Chennai Municipal ,Commissioner ,Dinakaran ,
× RELATED சென்னையில் போலீசார் தபால் வாக்கு...