×

புதுக்கோட்டை அருகே வெடிவிபத்தில் காயமடைந்த பட்டாசு பட்டறை உரிமையாளர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அடப்பன்வயல் அருகே வெடிவிபத்தில் காயமடைந்த பட்டாசு பட்டறை உரிமையாளர் உயிரிழந்தார். பட்டாசு பட்டறையில் டிச.5ல் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூர்த்தி உயிரிழந்தார்.

The post புதுக்கோட்டை அருகே வெடிவிபத்தில் காயமடைந்த பட்டாசு பட்டறை உரிமையாளர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Cracker ,Pudukottai ,Adappanwayal ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...