×

சென்னையில் 328 இடங்களில் மழைநீர் அகற்றம்: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கிய 363 இடங்களில் இதுவரை 328 இடங்களில் தண்ணீர் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இன்னும் 35 இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கியுள்ள நிலையில் அதை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் 328 இடங்களில் மழைநீர் அகற்றம்: மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…