×

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் மாலத்தீவை ஒட்டிய பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

The post தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puducherry ,Meteorological Department ,Chennai ,Met ,
× RELATED தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை கோடை மழை...