×

ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணைக்கு நீர்வரத்து 2-வது நாளாக 1,500 கன அடி

ஆந்திரா: ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணைக்கு நீர்வரத்து 2-வது நாளாக 1,500 கன அடியாக உள்ளது. பிச்சாட்டூர் அணையில் இருந்து ஆரணி ஆற்றுக்கு 200 கன அடி உபரி நீர் திறக்கப்படுகிறது.

The post ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணைக்கு நீர்வரத்து 2-வது நாளாக 1,500 கன அடி appeared first on Dinakaran.

Tags : Bichatur Dam ,Andhra Pradesh ,Andhra ,Pichatur dam ,Andhra State ,
× RELATED ஆந்திர தேர்தலில் தோல்வி; ஜெகன்மோகனை பார்த்து கதறி அழுத தொண்டர்கள்