×

ஒகேனக்கல் மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்து 20 பேர் படுகாயம்

ஒகேனக்கல்: ஒகேனக்கல் மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விழுப்புரத்தில் இருந்து ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஒகேனக்கல் மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்து 20 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Okanakal Highlands ,Okenakal ,Okanekal Highlands ,Viluppuram ,Okanakal ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 62.49 அடியாக சரிவு