×

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் நவீன தொழில்நுட்ப கேமராக்களில் பதிவான போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் ரத்து!!

சென்னை :சென்னை பெருநகர போக்குவரத்து காவல் நவீன தொழில்நுட்ப கேமராக்களில் பதிவான போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை 6,670 வழக்குகள் பதிவானதாக போக்குவரத்து காவல்துறை தகவல் அளித்துள்ளது.

The post சென்னை பெருநகர போக்குவரத்து காவல் நவீன தொழில்நுட்ப கேமராக்களில் பதிவான போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் ரத்து!! appeared first on Dinakaran.

Tags : Chennai Metropolitan Traffic Police ,CHENNAI ,
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...