×

ஆடுகளை கடித்த 3 நாய்களை கொன்று தூக்கிலிட்டதாக ஒருவர் கைது!!

கரூர் : கரூர் மாவட்டம் தென்னிலை அருகே ஆடுகளை கடித்த 3 நாய்களை கொன்று தூக்கிலிட்டதாக ஒருவர் கைது செய்யபட்டார்.தண்டபாணி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், சரவணன், சிவக்குமார் ஆகியோரை போலீசார் தேடுகின்றனர்.

The post ஆடுகளை கடித்த 3 நாய்களை கொன்று தூக்கிலிட்டதாக ஒருவர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Karur ,Thenlili ,Karur district ,Thandapani ,Dinakaran ,
× RELATED முன்னாள் படை வீரர்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு