×

போலி பாஸ்போர்ட் : திபெத் நாட்டைச் சேர்ந்தவர் கைது!!

சென்னை : திபெத் நாட்டைச் சேர்ந்தவர், நேபாள நாட்டு போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற போது, சென்னையில் கைது செய்யப்பட்டார். திபெத் பயணியை கைது செய்து குடியுரிமைத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போலி பாஸ்போர்ட் : திபெத் நாட்டைச் சேர்ந்தவர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sri Lanka ,
× RELATED சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு...