×

மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் இன்றும் ரத்து..!!

நீலகிரி: மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு 9.21க்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட இருந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

The post மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் இன்றும் ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Neelgiri Express ,Metuppalayam ,Chennai ,Nilgiri ,Nilagiri Express ,Matuppalayam ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து!