×

குமரி மாவட்டம் தக்கலை மற்றும் சுற்று வட்டார இடங்களில் மிதமான மழை..!!

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தக்கலை மற்றும் சுற்று வட்டார இடங்களில் மிதமான மழைபெய்து வருகிறது. புலியூர்குறிச்சி மற்றும் குமாரகோவில் சுற்று வட்டார இடங்களில் மிதமான மழை பெய்தது.

The post குமரி மாவட்டம் தக்கலை மற்றும் சுற்று வட்டார இடங்களில் மிதமான மழை..!! appeared first on Dinakaran.

Tags : Kumari district ,Takkala ,Kanniyakumari ,Puliurkurichi ,Kumarako ,Dinakaran ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...