×

டிச.14ல் வட்டார கல்வி அலுவலருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும்: ஆசிரியர் தேர்வு வாரியம்

சென்னை: டிசம்பர்.14ல் வட்டார கல்வி அலுவலருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. டிசம்பர்.4ல் 2019-20 முதல் 2021-22 வரை வட்டார கல்வி அலுவலர் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. டிசம்பர்.4ல் நடைபெறுவதாக இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணி மழை பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

The post டிச.14ல் வட்டார கல்வி அலுவலருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும்: ஆசிரியர் தேர்வு வாரியம் appeared first on Dinakaran.

Tags : Teacher Examination Board ,Chennai ,Teacher Selection Board ,Dinakaran ,
× RELATED புளியங்குடியில் பரிதாபம் டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி