×

‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி: சென்னை ராயபுரம் மண்டலத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் மருத்துவ முகாம்கள்..!!

சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் ‘மிக்ஜாம்’ புயல் வெள்ள தடுப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள் பின்வருமாறு;

கோட்டம் – 49
1. கிரேஸ் கார்டன் தெரு
2. ஸ்ரீரங்கம்மாள் தெரு
3. புதுமனை மசூதி தெரு

கோட்டம் – 50
1. மரியதாஸ் தெரு
2. கிழக்கு மாதா சர்ச் ரோடு
3. வெங்கடேசன் தெரு

கோட்டம் – 51
1. காலிங்கராயன் தெரு
2. எம்.சி ரோடு
3. ஜ.பி கோவில் தெரு

கோட்டம் – 52
1. ஆஞ்சநேயர் தெரு
2. ஜெயராமன் தெரு
3. பரசுராமன் தெரு

கோட்டம்- 53
1. படவேட்டப்பன் கோவில் தெரு
2. ராம்தாஸ் நகர்
3. நியூ லேபர் லைன்
4. கே.எச் ரோடு

கோட்டம் – 54
1. வுத் வெப் 1st gate (Wood Warf 1st gate)
2. முனியப்பன் தெரு
3. சுந்தரம் தெரு

கோட்டம் – 55
1. நாட்டுப் பிள்ளையார் கோயில் தெரு
2. கோவிந்தப்பா தெரு
3. நாராயணன் 2வது தெரு

கோட்டம் – 56
1. சண்முகராயன் தெரு
2. பவளக்கார தெரு
3. சாலை விநாயகர் தெரு

கோட்டம்- 57
1. என் எஸ் சி போஸ் ரோடு
2. நாட்டு பிள்ளையார் கோயில் தெரு

கோட்டம் – 58
1. சாமி பிள்ளை தெரு
2. கண்ணப்ப திடல் நிவாரண மையம்
3. காலத்தியப்பா தெரு

கோட்டம் – 59
1. எடப்பாளையம்
2. மன்னார் தெரு
3. பிள்ளையார் கோயில் தெரு

கோட்டம்- 60
1. சத்யா நகர் பி பிளாக்
2. சத்யா நகர் சி பிலாக்

கோட்டம் – 61
1. கங்கு ரெட்டி தெரு
2. அப்பாசாமி குடிசை பகுதி
3. வேலாயுதம் தெரு

கோட்டம்- 62
1. சாமி பண்டாரம் தெரு
2. சாமி நாயக்கன் தெரு

கோட்டம் – 63
1. தெற்கு கூவச்சாலை

The post ‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி: சென்னை ராயபுரம் மண்டலத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் மருத்துவ முகாம்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Miqjam ,Chennai's Rayapuram zone ,CHENNAI ,Chennai Rayapuram Zone ,Kottam… ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!