×

சந்திரசேகர ராவ்க்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை : மருத்துவமனை அறிக்கை

ஹைதராபாத்: தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்க்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் சந்திரசேகர ராவ் குணமடைய 6 முதல் 8 வாரங்கள் ஆகும் என்று யசோதா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

The post சந்திரசேகர ராவ்க்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை : மருத்துவமனை அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Chandrasekhara Rao ,HYDERABAD ,Telangana ,Chief Minister ,Dinakaran ,
× RELATED தெலங்கானாவில் நள்ளிரவில் தேசிய...