×

சென்னை பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் டிச.11ல் தொடக்கம்..!!

சென்னை: சென்னை பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் டிசம்பர்.11 முதல் டிசம்பர்.16 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர்.4 முதல் டிசம்பர்.9 வரை நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

The post சென்னை பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் டிச.11ல் தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI UNIVERSITY SEASON EXAMS ,Chennai ,University of Chennai ,Mikjam ,Dinakaran ,
× RELATED தென்காசி குற்றால அருவிகளில்...