×

எண்ணூர் பக்கிங்காம் கால்வாயில் எண்ணெய் கசிவு : மாசு கட்டுப்பாடு வாரியம் விளக்கம்

சென்னை : சென்னை எண்ணூர் பக்கிங்காம் கால்வாயில் எண்ணெய் கசிவு தொடர்பாக செய்தி வெளியான நிலையில் மாசு கட்டுப்பாடு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “பக்கிங்காம் கால்வாயில் கலந்த எண்ணெய் CPCL தொழிற்சாலையை சார்ந்தது; எண்ணெய் கசிவு தொடர்பாக மணலி CPCL நிறுவனத்திற்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post எண்ணூர் பக்கிங்காம் கால்வாயில் எண்ணெய் கசிவு : மாசு கட்டுப்பாடு வாரியம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Ennore Buckingham Canal ,Control Board ,CHENNAI ,Pollution Control Board ,Dinakaran ,
× RELATED திருமங்கலத்தில் தேர்தல்...