×

இயல்பு நிலைக்கு திரும்பும் வட சென்னை!

சென்னை : வட சென்னையின் கொண்டி தோப்பு, தங்க சாலை, சீனிவாசபுரம், வால்டாக்ஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் முழுமையாக வடிந்தது. ஒரு சில சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை ராட்சத மோட்டார்கள் மூலம் அகற்றும் பணி தொடர்ந்து வருகிறது. மிக்ஜாம் புயல்-மழை பாதிப்பில் இருந்து வட சென்னையை இயல்பு நிலைக்குக் கொண்டு வர முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இயல்பு நிலைக்கு திரும்பும் வட சென்னை! appeared first on Dinakaran.

Tags : North ,Chennai ,North Chennai ,Kondi Toppu ,Thanga Road ,Srinivasapuram ,Valtax Road ,Dinakaran ,
× RELATED வடசென்னை தொகுதி வாக்கு எண்ணும் மைய...