×

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மருத்துவமனையில் அனுமதி..!!

தெலங்கானா: தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் உடல்நலக்குறைவால் ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் இருந்தபோது விழுந்து காயமடைந்ததால் அதிகாலை மருத்துவமனையில் சந்திரசேகரராவ் அனுமதிக்கப்பட்டார். சந்திரசேகர ராவிற்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மருத்துவமனையில் அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Former Head ,Telangana Chandrasekharrao Hospital ,Telangana ,Former ,Chandrasekharrao ,Hyderabad ,Hospital ,Chief Minister of ,Chandrasekharrao Hospital ,
× RELATED பெட்ரோல் பங்கிற்கு டீசல் பிடிக்க வந்த...