×

தி.மலை வந்தவாசி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழுப்பு..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மீன்பிடிக்கச் சென்று உயிரிழந்த கிருஷ்ணமூர்த்தி, நாகராஜ் ஆகியோரின் உடல்களை தீயணைப்புத்துறை மீட்டது.

The post தி.மலை வந்தவாசி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : T. Malai Vandavasi lake ,Thiruvannamalai ,Vandavasi lake ,Thiruvannamalai district ,Malai Vandavasi lake ,
× RELATED திருவண்ணாமலையில் கோரிக்கைகளை...