×

கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 0.05% உயர்த்தியது எச்.டி.எஃப்.சி. வங்கி..!!

சென்னை: தனியார்துறையைச் சேர்ந்த மிகப்பெரும் வங்கியான எச்.டி.எஃப்.சி. கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 0.05% உயர்த்தி உள்ளது. எச்.டி.எஃப்.சி. வங்கி தற்போது கடன்களின் காலவரம்பை பொறுத்து 8.6%-லிருந்து 9.25% வரை வட்டி வசூலித்து வருகிறது. அடிப்படை வட்டி விகிதத்தை 8.65%-லிருந்து 8.70%ஆக உயர்த்துவதாக எச்.டி.எஃப்.சி. வங்கி அறிவித்துள்ளது.

 

The post கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 0.05% உயர்த்தியது எச்.டி.எஃப்.சி. வங்கி..!! appeared first on Dinakaran.

Tags : HDFC ,Chennai ,HDFC Bank… ,Dinakaran ,
× RELATED ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: ஒருவர் கைது