×

பூண்டி ஏரியில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 3190 கன அடியாக குறைப்பு..!!

திருவள்ளூர்: பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு நீர்திறப்பு வினாடிக்கு 4650 கன அடியில் இருந்து 3190 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து வினாடிக்கு 4675 கனஅடியில் இருந்து 3600 கன அடியாக குறைந்தது. 3,232 மொத்த கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தின் தற்போது 2,999 மில்லியன் கன அடியாக உள்ளது. 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர்மட்டம் தற்போது 34.55 அடியாக உள்ளது.

 

The post பூண்டி ஏரியில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 3190 கன அடியாக குறைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Bundi lake ,Poondi Lake ,Kosasthalai River ,Dinakaran ,
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!