×

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 3% குறைவு: சென்னையில் 51% கூடுதலாக மழை பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. அக்.1 முதல் இன்று வரை இயல்பாக 384.5 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 371.9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை 51 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.

 

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 3% குறைவு: சென்னையில் 51% கூடுதலாக மழை பதிவு appeared first on Dinakaran.

Tags : Northeast ,Tamil Nadu ,Chennai ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...