×

வேளச்சேரி, மேடவாக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு..!!

சென்னை: வேளச்சேரி மற்றும் மேடவாக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு நிவாரண உதவிகளை வழங்கினார். ஜே.சி.பி. வாகனத்தில் அமர்ந்து நீர் தேங்கிய பகுதிகளில் உணவு, நிவாரண பொருட்களை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் வீடு வீடாகச் சென்று அமைச்சர் எ.வ.வேலு நிவாரண பொருட்களை வழங்கினார்.

The post வேளச்சேரி, மேடவாக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு..!! appeared first on Dinakaran.

Tags : Minister A. V. Velu ,Velachery ,Medavakkam ,CHENNAI ,Minister ,AV Velu ,Medavak ,JCP ,A. V. Velu ,Velachery, Medavakkam ,
× RELATED மேடவாக்கம் மேம்பாலத்தில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்து