×

புழல் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் மூர்த்தி ஆய்வு..!!

சென்னை: புழல் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தனர். புழல் ஏரி முழுகொள்ளவை எட்டி கரைகளில் தண்ணீர் வழிந்தோடிய நிலையில் ஏரியின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான புழல் ஏரி பாதுக்காப்பாக உள்ளது என்று செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

 

The post புழல் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் மூர்த்தி ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Water Resources ,Minister ,Durai Murugan ,Minister Murthy ,Puzhal Lake ,Chennai ,Deeds ,Murthy ,Dinakaran ,
× RELATED 4,500 பேருக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி...