×

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 4,650 கன அடியாக குறைப்பு

சென்னை: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்படும் உபரிநீர் 4650 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. பூண்டியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்படும் நீரின் அளவு 5620 கன அடியில் இருந்து 4650 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. 3,232 மொத்த கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தின் தற்போது 2,999 மில்லியன் கன அடியாக உள்ளது.

The post பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 4,650 கன அடியாக குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Poondi Sathyamurthy Reservoir ,CHENNAI ,Kosasthalai River ,Poondi to ,Kosasthala ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!