×

புயல், மழையால் பாதித்துள்ள புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!!

சென்னை : புயல், மழையால் பாதித்துள்ள புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் நேரில் குறைகளை கேட்டறிந்தார். ஓட்டேரி நல்லான்கால்வாய் பகுதியில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

The post புயல், மழையால் பாதித்துள்ள புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Purasaivakkam ,Kosappettai ,Otteri ,Chennai ,Dinakaran ,
× RELATED மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன்...