×

மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகள்: அமைச்சர் குழு ஆலோசனை

சென்னை: மிக்ஜாம் புயல் மழை பாதிப்பு நிவாரணப் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். நிவாரணப் பணிகளை கண்காணிக்க பகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுடன் தலைமைச் செயலாளர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

The post மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகள்: அமைச்சர் குழு ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : STORM ,COMMITTEE ,Chennai ,Chief Secretary ,Minister Assistant Minister ,Adyanidhi Stalin ,Mijam ,Dinakaran ,
× RELATED பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்