×

கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்படும் உபரிநீர் 7,095 கன அடியாக குறைப்பு..!!

திருவள்ளூர்: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்படும் உபரிநீர் 7,095 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. பூண்டியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்படும் நீரின் அளவு 8,560 கனஅடியில் இருந்து 7095 கனஅடியாக குறைந்துள்ளது.

The post கொசஸ்தலை ஆற்றுக்கு திறக்கப்படும் உபரிநீர் 7,095 கன அடியாக குறைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kosastal river ,SATYAMURTHI ,KOSASTALA RIVER ,Dinakaran ,
× RELATED மதரீதியான பிளவை ஏற்படுத்த பிரதமர்...