×

தண்ணீர் தேங்கியுள்ள சாலைகளில் மாற்றுப் பாதையில் பேருந்தை இயக்க மாநகர் போக்குவரத்துக்கழகத்துக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவு..!!

சென்னை: தண்ணீர் தேங்கியுள்ள சாலைகளில் மாற்றுப் பாதையில் பேருந்தை இயக்க மாநகர் போக்குவரத்துக்கழகத்துக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். திருவொற்றியூர், எண்ணூர், கத்திவாக்கம், சின்னசேக்காடு, கே.வி.குப்பம் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். தங்கியுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உணவு, போர்வை, காய்கறி உள்ளிட்டவற்றை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

The post தண்ணீர் தேங்கியுள்ள சாலைகளில் மாற்றுப் பாதையில் பேருந்தை இயக்க மாநகர் போக்குவரத்துக்கழகத்துக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivashankar ,Municipal Transport Corporation ,Chennai ,Thiruvottiyur ,Ennore ,Shivashankar ,
× RELATED அரியலூர் மாவட்டத்தில் நாளை கலைஞர்...