×

மிக்ஜாம் புயல் பாதிப்பு.. ஜேசிபி வாகனங்களில் வேலைக்கு செல்லும் ஐடி ஊழியர்கள்

சென்னை : மிக்ஜாம் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் வடியாததால் ஜேசிபி வாகனங்களில் ஐடி ஊழியர்கள் வேலைக்கு செல்கின்றனர். சென்னையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள விஜயவாடாவில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

The post மிக்ஜாம் புயல் பாதிப்பு.. ஜேசிபி வாகனங்களில் வேலைக்கு செல்லும் ஐடி ஊழியர்கள் appeared first on Dinakaran.

Tags : Mikjam ,JCB ,Chennai ,JCP ,Dinakaran ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...