×

மீட்பு மற்றும் நிவாரண உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு..!!

சென்னை: மீட்பு மற்றும் நிவாரண உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி எண்களை சென்னை பெருநகர காவல் உதவி மையம் அறிவித்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரண உதவி தேவைப்படும் மக்கள் 23452359, 23452360, 23452361, 23452377, 23452437 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

The post மீட்பு மற்றும் நிவாரண உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Metropolitan Police Helpline ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...