×

புயல் மீட்புப் பணி: விஜயவாடாவில் இருந்து 5 குழுவைச் சேர்ந்த 125 வீரர்கள் தமிழகம் வருகை

சென்னை: புயல் மீட்புப் பணிகளுக்காக விஜயவாடாவில் இருந்து 5 குழுவைச் சேர்ந்த 125 வீரர்கள் தமிழகம் வருகை தந்துள்ளனர். விஜயவாடாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 2 குழுக்கள் வேளச்சேரி, பள்ளிக்கரணையில் மீட்புப் பணிக்கு விரைந்தனர். மீதியுள்ள 3 குழுக்கள் சென்னையின் மற்ற பகுதிகளில் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

The post புயல் மீட்புப் பணி: விஜயவாடாவில் இருந்து 5 குழுவைச் சேர்ந்த 125 வீரர்கள் தமிழகம் வருகை appeared first on Dinakaran.

Tags : Vijayawada ,Tamil Nadu ,Chennai ,
× RELATED எம்பிக்களுடன் சந்திரபாபு நாயுடு முக்கிய ஆலோசனை