×

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றம் 4,000 கன அடியாக குறைப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றம் 6,000 கன அடியில் இருந்து 4,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து 8,514 கனஅடியில் இருந்து 4,166 கனஅடியாக குறைந்தது. 24அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி தற்போது 23.45 அடியாகவும், கொள்ளளவு 3,473 மி.கனஅடியாகவும் உள்ளது.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றம் 4,000 கன அடியாக குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Chembarambakkam ,CHENNAI ,Chembarambakkam lake ,Sembarambakkam… ,Sembarambakkam ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...