×

நிவாரண முகாம்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவாக சீரமைப்புப் பணிகள், சீரமைப்புப் பணிகளில் மேலும் 750 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சைதாப்பேட்டையில் உள்ள நிவாரண முகாம்களில் ஆய்வு செய்த பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

 

The post நிவாரண முகாம்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Minister ,Relief ,Camps ,Chennai ,Saithappetta ,Maj. ,Superman ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தடையின்றி குடிநீர்...