×

இந்தியா கூட்டணி, காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் எழுப்பப்படும் பிரச்னைகள் குறித்து நேற்று காலை மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி ஆலோசனை நடந்தது. மாலையில் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கட்சியின் பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா, ஜெய்ராம் ரமேஷ்,மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ப சிதம்பரம், ரஜனி பாட்டீல், மாணிக்கம் தாகூர், ரவ்னீத் சிங் பிட்டு, சசி தரூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post இந்தியா கூட்டணி, காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : India Alliance ,Congress ,MALLIKARJUNA ,KARKE ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேற பாஜக அழுத்தம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு