×

மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூரில் பேருந்து சேவை நிறுத்தம்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூரில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தாக்கத்தால் கல்பாக்கம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. திருவள்ளூர் – ஆவடிஇடையேயான வழித்தடத்தில் செவ்வாய்பேட்டை ரயில்வே நுழைவு பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

 

The post மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூரில் பேருந்து சேவை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Mikjam ,Chennai ,KALPAKAM SEA ,
× RELATED திருவள்ளூரில் பெயிண்ட்...