×

சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

சென்னை: சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Met ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் நடைபெற்ற மெட் காலா பேஷன் ஷோ 2024..!!