×

வடகிழக்கு பருவமழை: தமிழ்நாட்டில் இயல்பைவிட 7% குறைவாக பெய்துள்ளது

சென்னை: வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இன்று காலை வரை இயல்பைவிட 7% குறைவாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.1 முதல் இன்று காலை வரை இயல்பாக 362.5 மி.மீ. பதிவாக வேண்டிய நிலையில் 338.6 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது.

 

The post வடகிழக்கு பருவமழை: தமிழ்நாட்டில் இயல்பைவிட 7% குறைவாக பெய்துள்ளது appeared first on Dinakaran.

Tags : Northeast Monsoon ,Tamil Nadu ,Chennai ,Northeast ,Met Office ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...