×

கோவை மதுக்கரை அருகே இளைஞர் வெட்டிக் கொலை; போலீசார் விசாரணை..!!

கோவை: கோவை மதுக்கரை அருகே போடிபாளையம் சாலையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தலையில் வெட்டப்பட்டு கொல்லப்பட்ட இளைஞர் யார் என்பது குறித்து மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவை மதுக்கரை அருகே இளைஞர் வெட்டிக் கொலை; போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Madhukarai, Coimbatore ,Coimbatore ,Bodipalayam Road ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்