×

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர், சோழவரம், செங்குன்றம், புழல், கும்மிடிப்பூண்டியில் மழை பெய்து வருகிறது. ஆரம்பாக்கம், மாதர்பாக்கம், பெரியபாளையம் உள்ளிட்ட ஊர்களில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் கன்னடியன் கால்வாய் பகுதியில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை..!! appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Thiruvallur district ,Tiruvallur ,Thiruvallur Ponneri ,Palavekadu ,Meenjoor ,Cholavaram ,Sengunram ,Puzhal ,Kummidipoondi ,Arambakkam ,Matharpakkam ,Periyapalayam ,Tiruvallur district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...