×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,030 கன அடியில் இருந்து 2,556 கன அடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,030 கன அடியில் இருந்து 2,556 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66.51 அடியில் இருந்து 66.74 அடியாக அதிகரித்து; நீர் இருப்பு 29.964 டி.எம்.சி. யாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணியில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,030 கன அடியில் இருந்து 2,556 கன அடியாக குறைவு appeared first on Dinakaran.

Tags : Mattur Dam ,Salem ,Matour Dam ,Matur dam ,Mettur dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக...