×

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து, 609 கனஅடியாக சரிவு!!

செங்கல்பட்டு : செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து, 1000 கன அடியில் இருந்து 609 கனஅடியாக சரிந்துள்ளது. நீர்இருப்பு 2916 மில்லியன் கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குடிநீருக்காக 104 கனஅடி நீர் வெளியேற்றம். வினாடிக்கு 3162 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

The post செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து, 609 கனஅடியாக சரிவு!! appeared first on Dinakaran.

Tags : Lake Semperambakkam ,Chengalpattu ,Crembarambakam Lake ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!