×
Saravana Stores

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்துக்கு மாற்றம்

விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சிக்கு மாற்றி விழுப்புரம்
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்துக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Kaniyamur private school ,Srimati ,Kallakurichi court ,Viluppuram ,Kaniyamur ,school ,Dinakaran ,
× RELATED கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில், அச்சிறுமியின் தாய்மாமன் கைது