×

அடுத்த 3 மணி நேரம்.. சென்னை, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களுக்கு ‘அலர்ட்’.. வானிலை மையம்

சென்னை: சென்னையில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அடுத்த 3 மணி நேரம்.. சென்னை, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களுக்கு ‘அலர்ட்’.. வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,THIRUVALLUR Meteorological Center ,Tamil Nadu ,THIRUVALLUR Weather Center ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?