×

சென்னை அடுத்து அம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மீண்டும் மழை..!!

சென்னை: சென்னை அடுத்து அம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. அம்பத்தூர், கொரட்டூர், பாடி உள்ளிட்ட இடங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது.

The post சென்னை அடுத்து அம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மீண்டும் மழை..!! appeared first on Dinakaran.

Tags : Ambattur ,Chennai ,Korattur ,Badi ,Dinakaran ,
× RELATED மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு