×

15 மாவட்டங்களில் மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்..!!

சென்னை: 15 மாவட்டங்களில் மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. வங்கக்கடலில் புயல் உருவாவதால் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

The post 15 மாவட்டங்களில் மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Disaster Management Department ,Chennai ,Bay of Bengal ,Dinakaran ,
× RELATED தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை...