×

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 8% குறைவாக பெய்துள்ளது: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 8% குறைவாக பெய்துள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்-1 முதல் இன்று வரை இயல்பாக 349.6 மிமீ பதிவாக வேண்டிய சூழலில், 320.5 மிமீ மட்டுமே பெய்துள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 8% குறைவாக பெய்துள்ளது: வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Centre ,Chennai ,Meteorological Department ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை...