×

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.46,960க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.46,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.5,870க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசு உயர்ந்து ரூ.82.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.46,960க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ROSE ,Chennai ,22 Carrot Ornament Shop ,
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின்...