×

சென்னையில் ஓட்டுநர் இல்லாமல் மெட்ரோ ரயில்களை உருவாக்க ரூ.269கோடி மதிப்பில் ஒப்பந்தம்..!!

சென்னை: சென்னையில் ஓட்டுநர் இல்லாமல் மெட்ரோ ரயில்களை உருவாக்க ரூ.269கோடி மதிப்பில் ஒப்பந்தமிட்டுள்ளது. ஓட்டுநர் இல்லாமல் 10 மெட்ரோ ரயில்களை வழங்க அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் . 26 ரயில்களை உருவாக்கும் ₹946 கோடி மதிப்பு ஒப்பந்தம் 2022ல் அல்ஸ்டோம் நிறுவனத்துடன் போடப்பட்டது.

The post சென்னையில் ஓட்டுநர் இல்லாமல் மெட்ரோ ரயில்களை உருவாக்க ரூ.269கோடி மதிப்பில் ஒப்பந்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?